
எனக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளது ..
காரணம் எமது இனிய காதல் செய்த
நாட்களை நினைவுகளை திருப்பி பார்க்க'........
ஆனால் நான் எதிர்பார்க்கவில்லை ..
உன் திருமணநாளை இதில்
குறித்து வைக்கவேண்டிய காலம் வரும் என ..
தெரிந்திருந்தால் இந்த நாட்குறிப்பை
எழுத தொடங்கியே இருக்கமாட்டேன் ...