Friday, 22 October 2010

எனக்காக இருப்பாயா???????


சூரியன் இருப்பது பகலுக்காக
சந்திரன் இருப்பது இரவுக்காக
நீ இருப்பாயா எனக்காக அன்பே .....

2 கருத்துரைகள்:

  1. பிரியமுள்ள தோழிக்கு,
    தங்கள் மின்னஞ்சல் பார்த்தேன்.அவசியம் எனக்கு தெரிந்த அனைத்தயும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வேன்.இன்றுதான் தங்கள் வலைப்பூவை வாசித்தேன்.மிகவும் அருமை.ஏன் தொடர்ந்து எழுத வில்லை.எனக்கும் கவிதைகளில் ஆர்வம் அதிகம்.என்னிடமும் ஏராளமாய் கவிதைகள் உள்ளது.
    என்றும் நேசமுடன்
    ஸ்ரீதர்

    ReplyDelete
  2. மிகவும் நன்றி நண்பரே .
    நானும் இப்பொழுது multimedia project செய்து கொண்டு தான் இருக்கிறேன் அது மட்டும் இல்லைஇங்கு இப்பொழுது ஒரு வகுப்பும் தொடங்கி இருக்கிறேன்photoshop,illustrator,aftereffect cinima 4D என்று ..... நானும் எனக்கு தெரிந்தவற்றை வெகு விரைவில் எழுதுவேன் ...உங்களுடைய ஆக்கங்களும் மிகவும் நன்றாக உள்ளது ..கவிதைகள் நிறைய இருக்கிறது ஆனால் நேரம் தான் கிடைக்கவில்லை .. .. ம் .. அதுவும் மிக விரைவில் எழுத்தச்சாக உங்கள் முன் கிடைக்கும் நண்பரே ..

    என்றும் ப்ரியமுடன்
    தோழி சங்கீதா

    ReplyDelete